கல்வி கட்டணம் கட்டச்சொல்லி நிர்பந்தம் செய்யும் தனியார் கல்வி நிலையங்களின் மீது நடவடிக்கை எடுக்க பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தல் !!!
ஊரடங்கு காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ள நிலையிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக கல்விக் கட்டணத்தை கட்ட சொல்லி நிர்பந்திப்பதாக பெற்றோர்களிடம் இருந்து புகார் வருகிறது....






