--- --:--:-- --

Power cuts in areas including Tirupattur

திருப்பத்தூர், திருச்சி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று நவம்பர் 28-ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்விநியோகக் கட்டமைப்பைச் சீரமைப்பதற்காக இந்தப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன....

Right Menu Icon