முதல்வர் நிதீஷ் குமாரை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டர் – பீகாரில் பரபரப்பு
பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை காணவில்லை என்ற வாசகங்களுடன் விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்...





