“ஓபிஎஸ் முதல்வர் என்ற போஸ்டரால் வெடித்த கலகம்”!! முதலில் தனியே ஆலோசனை…! அப்புறம் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்சை 2 தடவை சந்தித்த மூத்த அமைச்சர்கள்..! அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு!!
துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் சொந்தத் தொகுதியான போடியிலும், தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஓ.பி.எஸ்.தான் நிரந்தர முதல்வர் என ஒட்டப்பட்ட போஸ்டர் அதிமுகவில் பெரும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது....





