கோவையில் மு.க.அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.மாநகர் திமுகவில் உட்கட்சி பூசலா ? தொண்டர்கள் அதிர்ச்சி!!!
முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உயிருடன் இருக்கும் காலகட்டங்களில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மகன் மு.க.அழகிரியின் கை ஓங்கி இருந்தது.மு.க.ஸ்டாலினின் வருகைக்கு பின்னர் மு.க.அழகிரி சற்று...






