9 ம் தேதி வழங்க வேண்டிய பொங்கல் பரிசு பொருட்களை 10 ம் தேதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ள நோட்டீசுகளை கிழித்ததால் பரபரப்பு
திருப்பூர் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவது குறித்து ஒட்டப்பட்ட நோட்டீசுகளை திருப்பூர் வடக்கு ரேசன் குடியுரிமை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ஒவ்வொரு ரேசன்...





