பொள்ளாச்சி பாலியல் குற்றம் – அண்ணா அடிக்காதீங்க அண்ணா என கதறி அழுத குரல் இன்னமும் கேட்கிறது
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்றத்திற்கு காரணமான அதிமுகவினர் உட்பட ஒரு குற்றவாளி கூட தப்பித்து விடக்கூடாது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்....






