பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்தானதை எதிர்த்து மேல்முறையீடு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது....






