கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களை காப்பாற்றிய காவலர்..!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களை காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஆதி கோபாலபுரம் பகுதியில் நாகார்ஜுன சாகர்...





