கடத்தி செல்லப்பட்ட சிறுவனை இரண்டரை மணி நேரத்திற்குள் மீட்ட காவல் துறையினர்..!
சென்னை தாம்பரம் அருகே முடிச்சூரில் காரில் கடத்தி செல்லப்பட்ட சிறுவனை இரண்டரை மணி நேரத்திற்குள்ளாக கண்டுபிடித்து காவல்துறையினர் மீட்டனர். மதனப்புறம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன்...






