தனிப்படை அமைத்த சில நாட்களிலேயே கோவையை கலக்கி வந்த டவுசர் கொள்ளையர்களில் ஒருவனை அலேக்காக தூக்கிய காவல் துறையினர்.பொதுமக்கள் பாராட்டு !!!
கோவை மாநகரில் டவுசர் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் திருட சென்று அங்குள்ள பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த நிலையில்...





