கோவையில் சுய பாதுகாப்பு முழு கவச உடை (PPE kit) அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர்! காவல் துறையினர் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுவதன் எதிரொலி !!!
கோவையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களை மட்டுமே குறி வைத்த கொரோனா வைரஸ் தற்போது காவல்...





