சாலையோரம் மயங்கிய வடமாநில பானிபூரி தொழிலாளிக்கு உதவிய போலீஸ்..!
மதுரை மாவட்டம் மேலூரில் சாலையோரம் பசியால் மயங்கி கிடந்த வடமாநில தொழிலாளர்கள் காவல்துறையினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். வடமாநில தொழிலாளி ஒருவர் சாலையோரம் மயங்கி கிடப்பதாக காவல்துறைக்கு தகவல்...






