சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார்
திருவள்ளூர் அருகே சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக போதைப்பொருட்கள் சட்டவிரோதமாக...





