கருப்பின ராணுவ வீரரை முரட்டுத்தனமாக சாலையில் தள்ளிவிடும் போலீசார்..!
அமெரிக்காவில் கருப்பின ராணுவ வீரரை போலீசார் முரட்டுத்தனமாக சாலையில் தள்ளிவிடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ராணுவ அதிகாரியான நசாரியா புதிதாக வாங்கிய காரில் மின்சார நகர் வழியாக...






