டிஎம்எஸ் வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற செவிலியர்கள்.. கைது செய்த போலீஸ்..!
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற எம்ஆர்பி செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் எவ்வாறு...





