விஷமாகிப்போன உணவு- 3 குழந்தைகள் பலி! திருப்பூர் விவேகானந்தா சேவாலயத்தில் நடந்தது என்ன? தகவல் தர மறுக்கும் போலீஸ்; நிருபர்கள் போராட்டம்..!
திருப்பூர் விவேகானந்தா சேவாலாய விடுதியில் உணவு சாப்பிட்டு 3 குழந்தைகள் பலியாகி உள்ளனர்; பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்...





