“தமிழக ஆட்சியாளர்கள் எதுவும் செய்வதுமில்லை.. கண்டுகொள்வதுமில்லை.. சொல்வதுமில்லை..!” அதிமுக மீது பாமக ராமதாஸ் கடும் பாய்ச்சல்..! கூட்டணி டமால் தானா?
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை ஆஹா ஓஹோவென புகழ்ந்தும் தமிழக அரசை கடுமையாக விமர்சித்தும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை...





