நாளை இரவு மின் விளக்கை மட்டும் அணையுங்கள்..! அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விடாதீர்கள்…! மின்சார வாரியம் வேண்டுகோள்!!
கொரோனாவுக்கு எதிரான போரில், ஒம் நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்த நாடு முழுவதும் நாளை இரவு 9 மணிக்கு வீடுகளில் அனைத்து மின் விளக்குகளை அணைத்து விட்டு,...





