“மீண்டும் இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை!!” கொரோனா குறித்து முக்கிய அறிவிப்பு என்னவோ?
பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்துகிறார். இந்தியாவில் கொரோனா பாதிப்புகளால் அச்ச சூழல் உருவாகியுள்ள நிலையில் பிரதமர் உரையில்,...






