உலகின் மிக நீளமான “அடல்” சுரங்க பாதை திறப்பு.. பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்!!
இமாச்சல பிரதேசம் - லடாக் இடையே மலையை குடைந்து 9.02 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்....






