ஊரடங்கு காலத்தில் இதையெல்லாம் கடைப்பிடியுங்கள் மக்களே..! பிரதமர் மோடியின் 7 வேண்டுகோள்!!
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தினார். அப்போது ஊரடங்கு காலத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...






