மனிதநேயம் பிரதமர் மோடியிடம் கொஞ்சம்கூட இல்லை: சஞ்சய் ராவத் தாக்கு!
சிவசேனா எம்.பி.யும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவத் சாம்னாவில் எழுதியுள்ள வாராந்திர கட்டுரையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி வாரணாசியில் 4...





