நீச்சல் குளத்தில் தவறி விழுந்த புகைப்படக்காரர் வீடியோ வைரல்..!

திருமண நிகழ்வில் மணமக்களை புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்படக்காரர் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த வீடியோ சமூகவலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

 

ஆங்கில நாளேட்டின் இணையதளத்தில் பகிரப்பட்டு இருக்கும் இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ கடந்த மாதம் பதிவேற்றப்பட்டுள்ளது.

 

நீச்சல் குளத்தின் போட்டோகிராஃபர் தவறி விழுந்ததில் மணப்பெண் அதிர்ச்சியில் குரலெழுப்பும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.