சிவகங்கை பகுதியை ஆண்ட மன்னர்களுக்கு சிலை வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு…!
சிவகங்கை சீமையை ஆண்ட மன்னர்களுக்கு சிவகங்கையில் இதுவரை சிலைகள் ஏதும் இல்லை. அவர்களின் அடையாளத்தையும், வீரத்தையும் பறைசாற்றும் விதமாக பிரம்மாண்ட சிலை வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து...





