தனிநபர் கழிப்பிடத்தில் தமிழக அரசின் லோகோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறிய ஊழல்!
உத்திர பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கிழ் கட்டப்பட்ட கழிப்பறைகளில் தமிழக அரசின் சின்னம் பதிக்கப்பட்ட டைல்ஸ் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்...





