கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு அனுமதி..!
பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரொனாவுக்கான கோவாக்சின் தடுப்பு மருந்தை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்...





