அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் இயங்கி பொது மக்களின் பாராட்டை பெற்று வரும் பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகம் !!!
கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதோடு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவலை...





