பெரியாயிபாளையம் குறுவள மைய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் : அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி 10 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாரம் பெரியாயிபாளையம் குறுவள மைய அளவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த கலைத்திருவிழா போட்டிகள் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி...





