தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது இறந்தது போல் நடித்து உயிர் தப்பிய மக்கள்..!
யாத்திரிகர்கள் திரும்பிக் கொண்டிருந்த பேருந்தை நோக்கி தீவிரவாதிகள் சுட்டதில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தது. 33 பேர் காயமடைந்தனர். பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த...





