ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தண்டவாளத்தில் படுத்த மக்கள்..!
திருவள்ளூர் மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ஐஏஎஸ் அதிகாரியான அபூர்வாவின் தாயார் ஊராட்சி...





