திருமுருகன்பூண்டி, நெசவாளர் காலனியில் வெறி நாய் பிடித்த தெரு நாய்களால் மக்கள் அவதி
திருப்பூர், திருமுருகன்பூண்டி 7வது வார்டு, நெசவாளர் காலனியில் 30 க்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றி வருகின்றன. இரவு முழுவதும் இந்த நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டும்,...





