கொரொனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்க 60 நாட்கள் ஆன நிலையில் அடுத்த 14 நாட்களிலே அடுத்த 10 ஆயிரம் ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி..!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தொட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...






