ஓசூரில் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைதிக் கூட்டம்: தமுமுக – மமக, இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்பு
பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பு சம்பந்தமாக இன்று ஓசூரில் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருமதி மீனாட்சி DSP அவர்களின் தலைமையில் அமைதி கூட்டம்நடைபெற்றது.இக்கூட்டத்தில் நகர காவல்...





