இலாகா மாற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே பி.டி.ஆர் ட்விட்..!
எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பை அளித்திருக்கும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்...





