ரயில் பெட்டியில் இருந்த கொம்பேரி மூக்கன் பாம்பால் பயணிகள் ஓட்டம்..!
ரயில் பெட்டியில் கொம்பேரி மூக்கன் பாம்பு ஏறியதால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்றிரவு நடைமேடையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும்...






