“ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!!” அரசுக்கு கருணை மனு அனுப்பும் பகுதி நேர ஆசிரியர்கள்!!
தங்களுக்கு ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் கோரி கவர்னர், முதல்வர், கல்விஅமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கருணை மனுக்களை அனுப்பி வரும் நிலையில், சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழாவது...






