நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ம் தேதி முதல் அக்.1ம் தேதி வரை நடைபெறும்..!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 14ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா தொற்று ஏற்படாத வகையில்...






