கடன் தொல்லையால் உயிரிழந்த பெற்றோர்..! குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர்..!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மீட்டர் வட்டி கொடுமையால் தம்பதி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரின் குழந்தைகளை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறினார். ...





