ஆன்லைனில் கல்வி கற்கும் மாணவர்கள்….ஆபாச இணையதள பாப் அப்களால் பெற்றோர் அச்சம்..!
பாடங்களை இணையதளத்தில் கவனிக்கும்போது ஆபாச இணையதளங்களுக்கான பாப் அப் வெளிப்படுவதைத் தடுக்க விதிகளை வகுக்காமல் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை...





