திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா தொடக்கம்..!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா தொடங்கியது. இதனை முன்னிட்டு தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. உற்சவ சன்னதியில் முருகப்பெருமான் தெய்வானைக்கு...





