திருவாடானை அருகே குப்பை நிரம்பி சுதாரக் கேடு, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவாடானை அருகே குப்பை தொட்டி நிரம்பி சுகாதார கேடு ஏற்படுபடுகிறது. சுத்தம் செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, கோடனூர் ஊராட்சிக்குட்பட்ட...





