தொழில்துறை சார்ந்த புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிற் பயிற்சி நிலையக் கட்டடங்கள் மற்றும் விடுதி கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். விழுப்புரம்...





