மகனையும் ராணுவ வீரராக்க ஆசைப்பட்டார் வீர மரணம் அடைந்த இராமநாதபுரம் ராணுவ வீரர் பழனியின் மனைவி உருக்கம்
லடாக் பகுதியில் இந்தியா-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த...





