பாகிஸ்தான் ஏவுகணைகளும், டிரோன்களும் முறியடிக்கப்பட்டன – இந்தியா விளக்கம்
இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான், இந்திய எல்லை கிராமங்களின் மீது தாக்குதல் நடத்திவருகிறது. அதேபோல், பாகிஸ்தான் சில குற்றச்சாட்டுகளை இந்தியா மீது வைத்துவருகிறது....





