தமிழக அரசு மருத்துவமனைகளில் கழிப்பறையில் ஆக்ஸிஜன் வசதி..!
தமிழக அரசு மருத்துவமனைகளில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரின் வசதிக்காக கழிப்பறையில் ஆக்சிஜன் குழாய் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. 24 மணிநேரமும் ஆக்ஸிஜன் தேவையாக...






