திருவாடானை அருகே கடல் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல்…! 9 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை…!!
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நம்புதாளையை அடுத்த வீரசங்கலிமடம் பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு...





