பள்ளித் தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து வரும் 23-ஆம் தேதி பதிலளிக்க உத்தரவு
கொரொனா முன்னெச்சரிக்கையாக பள்ளித் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து வரும் 23ஆம் தேதி முடிவு தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகக் கவசங்கள், கிருமி...






