கடலூரில் சிப்காட் வளாகத்தில் விபத்து ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலையை மூட உத்தரவு..!
கடலூரில் சிப்காட் வளாகத்தில் விபத்து ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சிப்காட்டில் இயங்கிவரும் கிரிம்சன் ஆர்கானிக் தொழிற்சாலையில் நேற்று கேஸ்கட் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. ...






