தமிழகத்திற்கு கூடுதலாக 15 லட்சத்து 80 ஆயிரம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் ஆர்டர்..!
தமிழகத்திற்கு கூடுதலாக 15 லட்சத்து 80 ஆயிரம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் தென்கொரிய நிறுவனத்தின் முதற்கட்டமாக போடப்பட்ட...






